3வது கல்யாணமா.. எனக்கா.. அது எப்ப?.. ஆச்சரியப்படும் அஸாருதின் - Sports Around the Globe

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 22, 2015

3வது கல்யாணமா.. எனக்கா.. அது எப்ப?.. ஆச்சரியப்படும் அஸாருதின்

3வது கல்யாணமா.. எனக்கா.. அது எப்ப?.. ஆச்சரியப்படும் அஸாருதின்

ஹைதராபாத்: எனக்கு 3வது முறையாக திருமணம் நடந்ததாக வெளியாகியுள்ள செய்தியில் சற்றும் உண்மை இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மது அஸாருதின் கூறியுள்ளார். இது தவறான செய்தி மட்டுமல்ல பொய்யான செய்தியும் கூட என்று கூறியுள்ள அவர் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் நன்கு தெளிவுபடுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அஸாருதின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷனான் மேரி என்ற பெண்ணை அஸார் மணந்து கொண்டதாக வந்த செய்தியால் நேற்று பரபரப்பு ஏற்பட்டுப் போனது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages