சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) நிர்வாகிகளான செப் பிளேட்டர், மைக்கேல் பிளாட்டினி ஆகியோர்
சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) நிர்வாகிகளான செப் பிளேட்டர், மைக்கேல் பிளாட்டினி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட 8 ஆண்டு தடையை விதித்து போராட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்களின் பதவியை தவறாகப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தடை விதித்தது பிஃபா நன்னெறிக் குழு.
• மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டருக்குப் பதிலாக ஸ்காட் போலன்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
• மெக்ஸிகோ ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி வென்ற முதல் கிராண்ட்ப்ரீ பட்டம் இதுவாகும்.

No comments:
Post a Comment