டெஸ்ட் போட்டியில் இலங்கையை வென்ற நியூசிலாந்தின் சாதனை துளிகள்!
இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சாதனை துளிகள்
* டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எதிரணியை ‘ஒயிட்வாஷ்’ செய்து தொடரை கைப்பற்றுவது இது 12-வது முறையாகும்.
* நியூசிலாந்து அணி உள்ளூரில் தொடர்ந்து 13 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் சாதித்துள்ளது. இதில் 7 டெஸ்டில் வெற்றியும், 6 டெஸ்டில் டிராவும் கண்டுள்ளது.
* நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 5 சதம் அடித்ததுடன், மொத்தம் 1,172 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 90.15 ஆகும். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை கனே வில்லியம்சன் பெற்றார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பிரன்டன் மெக்கல்லம் 1,164 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் கனே வில்லியம்சன், டெஸ்டில் அதிக சதம் கண்ட நியூசிலாந்து வீரர்கள் வரிசையில் ராஸ் டெய்லருடன் (13 சதம்) இணைந்து 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். நியூசிலாந்து வீரர்களில் மார்ட்டின் கு
No comments:
Post a Comment