ஆல்-அவுட் ஆனால் அலேக்கா பணம்.. இலங்கை கிரிக்கெட் வீரர்களை அணுகிய புக்கிகள்! விசாரணைக்கு உத்தரவு
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகி விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைக்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. காலே நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில், சூதாட்ட தரகர்கள் சிலர், இலங்கை விக்கெட் கீப்பர் குசால் பெரேரா மற்றும் பவுலர் ரங்கனா ஹீரத் ஆகிய இரு வீரர்களை அணுகியுள்ளனர்.

No comments:
Post a Comment